Tag: Road blockade

மேட்டூர் அணை அருகிலேயே தண்ணீருக்குத் தவிப்பு! காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் – போக்குவரத்து கடும் பாதிப்பு!

மேட்டூர் அணைக்கு மிக அருகிலேயே வசித்தும் தங்களுக்குச் சீரான குடிநீர் கிடைக்கவில்லை எனக் கூறி, தங்கமாபுரி பட்டினம் பகுதியில் பொதுமக்கள் இன்று காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்...

சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்!

சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டை கிராமத்தில் கடந்த சில மாதங்களாகச் சீரான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமரச உறுதிமொழியை ஏற்றுப் போராட்டம்...

கோவையில் இளைஞர் படுகொலை: தற்கொலை நாடகம் அம்பலம்! உறவினர்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு!

​கோவையில் புகைப்படக் கலைஞர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டு, ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இந்த வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவதாகக் கூறி பிரவீனின்...

பட்டாக்கத்திகளுடன் வீட்டின் மாடிகளில் தாவிய குடிகார கும்பல்: தாம்பரம் அருகே பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல்!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிக்கு மிக அருகில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதை ஆசாமிகள் பட்டாக்கத்திகளுடன் வீடுகளின் மொட்டை மாடிகளில் தாவி...

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: திருச்செந்தூரில் திமுகவினர் அதிரடி சாலை மறியல் – போலீசார் குவிப்பு!

முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறை மூலம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

வண்ணாரப்பேட்டை: சுரங்கப்பாதை பணியின் மெத்தனப் போக்கை கண்டித்து சாலை மறியல்

சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் மின்ட் மாடர்ன் சிட்டி சீனிவாசபுரம் பகுதியில் ஏறத்தாழ சுமார் 6000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர்  ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் ஒன்பது...