Tag: Road blockade

20 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை என புகார்: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வரும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டுகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நைனா குப்பம் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை...

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு: கோயில் நில விவகாரத்தில் ஊர் மக்கள் சாலை மறியல் மற்றும் வாக்குவாதம்!

நெல்லை மாவட்டம் மேட்டு பிராஞ்சேரி பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்றனர்.அப்போது ஆட்சியர் அலுவலக...

அரியலூர்: செந்துறை அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் பேருந்து சிறைபிடிப்பு!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் அரியலூர் - விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டு பேருந்தைச் சிறைபிடித்தனர்.அரியலூரில் பதற்றம்:...

ஆம்பூரில் ஷாக் சம்பவம்.. மேம்பாலம் இல்லாததால் தொடரும் விபத்துகள்! ரோட்டில் இறங்கி பொதுமக்கள் அதிரடி மறியல்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும், அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி...

பெரம்பூரில் 3 நாளாக மின்சாரம் இன்றி தவிப்பு: ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகை!

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் மூர்த்திங்கர் தெருவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் பின்னணி: 3 நாட்களாக மின்தடை:...

ஸ்ரீபெரும்புதூர் அருகே மாகாண்யத்தில் அனுமதியின்றி இயங்கும் கல் குவாரியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும் அதி ஆழமான குவாரியால் அச்சம். குவாரியை உடனடியாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் திரண்டு போராட்டம்.போக்குவரத்து பாதிக்க, காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாகாண்யம் பகுதியில் பாதுகாப்பற்ற...