Tag: Save

தொழில்துறையை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை அவசியம் – எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்

திருப்பூர், கோவை, ஆம்பூர் உள்ளிட்ட தொழில் மண்டலங்களைப் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள...

ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி ஆட்சியில் தான். தலைவியின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.ஜெயலலிதா வீட்டை சூறையாடி இருவரை...

“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” தேர்தல் பரப்புரைய தொடங்கிய பழனிச்சாமி

கோவையில் இருந்து 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தை துவங்கினார்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.2026 - சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் பிரச்சார பயணத்தை...

இந்துத்துவா சக்திகளிடமிருந்து தமிழ் நாட்டை மீட்க ஒன்றிணைவோம் – அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர்

சர்வதிகார மனப்பாங்கு கொண்ட இந்துத்துவா சக்திகளிடமிருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்  என அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கூறியுள்ளாா்.முத்தமிழ் அறிஞரின் செம்மொழி நாள். சென்னை அம்பத்தூர் கிழக்கு பகுதி...

குழந்தையை காப்பாற்ற முயன்ற சகோதரிகள் பரிதாபமாக உயிரிழப்பு…

ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குழந்தையை காப்பாற்ற சென்ற தாய் மற்றும் தாயின் சகோதரி தண்ணீரில் அடித்து சென்று பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை உயிருடன் மீட்பு!ஆவடி அருகே மோரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை...

இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம்: பாஜக கூட்டணி குறித்து – முன்னால் எம்.எல்.ஏ.குணசேகரன்

பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ள வேண்டாம் என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் பேச்சு.அதிமுக பாஜக...