Tag: School Education Department

காலை உணவுத் திட்டப் பணிகள்: தலைமை ஆசிரியர்கள் சொந்தச் செலவில் செய்யத் தேவையில்லை — பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்துவது தொடர்பான பணிகளைத் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் செய்ய வேண்டும் என்று கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்...

“திராவிட மாடல் ஆட்சியில் ஏறுமுகம்… இப்போது வீழ்ச்சி!” பள்ளிக் கல்வித்துறை நிதி குறைப்புக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்குக் குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது கடுமையான கண்டனத்தையும் ரியாக்‌ஷனையும் பதிவு...

அரசு பள்ளி மாணவர்கள் நலத்திட்ட உதவிகள் பெறும் விவகாரம்: ஆதார், வங்கி கணக்கு விபரங்களை உடனே பதிவேற்ற பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் தங்கு தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, பள்ளிக்கல்வித்துறை தற்போது மிக முக்கியமான...

தேசிய சராசரியை முறியடித்த ‘தமிழ்நாடு கல்வி மாடல்’: UDISE+ அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டு

ஒன்றிய அரசின் கல்விக்கான 'ஒருண்ங்கிணந்த மாவட்ட தகவல் முறைமை' (UDISE+ 2025-26) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவர அறிக்கையில், தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் தேசிய சராசரியை விடப் பல மடங்கு சிறந்து...

பள்ளிகளுக்கு நன்கொடை வசூலிக்க ஆசிரியர்களுக்கு அழுத்தம் ?? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..

“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு” பள்ளி திட்டத்தின் வாயிலாக நன்கொடைகளை வசூலிக்க அதிகாரிகளும் ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுவதாக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடுள்ள அறிக்கையில், “சமூகப்...

கல்வித்துறையை பின்தங்கிய நிலைக்கு தள்ளிய திமுக அரசு – அண்ணாமலை காட்டம்..!!

திமுக அரசு கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளியுள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை...