Tag: schools

2021- ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய கனடா பிரதமர்!

 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவது நாம் அறிந்த ஒன்று. இதேபோன்ற திட்டத்தை மேற்கத்திய நாட்டு அரசு ஒன்றும் தொடங்கியுள்ளது.“5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்”- வானிலை...

பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடக்கம்!

 ஆதார் அட்டைகள் பெறுவதில் மாணவச் செல்வங்களுக்கு உள்ள குறைகளையும், நேர நெருக்கடிகளையும் போக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.ஓடிடி தளத்தில் வெளியான 3...

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 சென்னை பாரிமுனை, அண்ணா நகர், ஜெ.ஜெ.நகர், சாந்தோம், பெரம்பூர், பூந்தமல்லி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மர்மநபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!

 அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியதை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!தமிழகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் அனைத்து அரசுப்...

“கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?”- விரிவான தகவல்!

 தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக நேற்று (ஜன.07) இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகளின் நலன் கருதி...

கனமழை எதிரொலி: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

 கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.08) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ரஜினி…. வரிசைகட்டி நிற்கும் அடுத்தடுத்த படங்கள்!தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் ஆகிய...