Tag: Science Exhibition
பொள்ளாச்சி: அறிவியல் கண்காட்சியில் விக்ரம் லேண்டரின் மாதிரி வடிவம் செய்து அசத்திய மாணவர்கள்..
பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில், இன்று (நவம்பர் 21, 2026) 'KREA - 2026' என்ற தலைப்பில் பிரம்மாண்டமான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில், ஒவ்வொரு...
