Tag: Secret Meeting
ரகசியமாக சந்தித்த தனுஷ் – ஐஸ்வர்யா…. விவாகரத்து வழக்கில் ஏற்பட்ட திருப்பம்!
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்தது குபேரா மற்றும் இட்லி கடை போன்ற படங்கள் உருவாகி...