Tag: seek protection
காதல் தம்பதியினா் பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்
பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுத்த உறவினர்கள். பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி ஆட்சியர் சார் அலுவலகத்தில் தம்பதியினர் தஞ்சம்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சுமன், 21...