Tag: Seeman Photo issue
பிரபாகரன் புகைப்பட சர்ச்சை: ஒட்டுமொத்தமாக அம்பலப்பட்ட சீமான்… பேராசிரியர் சுப.வீரபாண்டியன் விளாசல்!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலியானது என தெரியவந்துள்ளதால் அவர் ஒட்டு மொத்தமாக அம்பலப்பட்டு போய் நிற்பதாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சீமான் புகைப்பட சர்ச்சை தொடர்பாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் யூடியூப்...