Tag: SexualHarassment

தாழம்பூர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: எந்தச் சம்பவமும் நடக்கவில்லை — தாம்பரம் மாநகர காவல்துறை விளக்கம்!

சி.சி.டி.வி. காட்சிகளில் ஆதாரம் இல்லை; உறுதிப்படுத்தப்படாத வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் காவல்துறை வேண்டுகோள்!தாம்பரம் அருகேயுள்ள தாழம்பூர் பகுதியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவிக்கு, பள்ளி வளாகத்தில் வைத்து பாலியல்...