Tag: Shooting

‘சலார் 2’ பட ஷூட்டிங் இந்த தேதியில் தான் தொடங்குகிறது!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இருப்பினும் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில்...

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ரிவால்வர் ரீட்டா படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்....

தென்காசியில் நடைபெறும் ‘விடுதலை 2’ படப்பிடிப்பு!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல...

100 நாட்களைக் கடந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம்...

கவின் நடிக்கும் கிஸ்… இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்…

சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் கிஸ் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.சின்னத்திரையில் மெகா தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பின்னர் வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் கவின். அண்மையில் கவின்...

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’…… இன்று தொடங்கும் படப்பிடிப்பு!

விக்ரம் நடிப்பில் உருவாகும் வீர தீர சூரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர் விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கு முன்னதாக கௌதம்...