Tag: singara chennai
சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி அதிக முறை பயணித்தவருக்கு பரிசு வழங்கிய மெட்ரோ !
சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி அதிக முறை பயணம் செய்த பயணிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பரிசு வழங்கியது.மெட்ரோ ரயில் பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், பல்வேறு முறைகளில் தடையற்ற பயணத்தை எளிதாக்குவதற்கும்...
