Tag: Southern Railway
உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ஆக. 31 வரை ரத்து!
உதகை - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை இம்மாதம் 31ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 8ஆம் தேதி பெய்த கனமழையால் குன்னூர் -...
திருச்சியில் ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சி… தேசிய பேரிடர் மீட்பு படையினர் பங்கேற்பு
திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மீட்பு படையினர் தத்ரூபமாக செய்து காட்டினர்.தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சார்பில் ரயில் விபத்து...
தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு… மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டை பாதை திட்டங்களுக்கு கூடுதல் நிதி...
மத்திய ரயில்வே அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
எழுதியுள்ளார்.மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 2024-2025...
தொடர் விடுமுறை எதிரொலி… உதகை சிறப்பு மலை ரயில் 3 நாட்கள் இயக்கம்!
சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உதகை சிறப்பு மலை ரயில் 3 நாட்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்...
நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக ஆகஸ்ட் 18, 25 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக...
