Tag: Space Craft
நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கி அசத்திய ஜப்பான்!
நிலவில் ஒரு விண்கலத்தைத் தரையிறக்கியதன் மூலம் நிலவை அடைந்த நாடுகளின் பட்டியலில் 5-வது நாடாக ஜப்பான் இணைந்துள்ளது. குறி வைத்த இடத்தில் மிகவும் துல்லியமாக விண்கலத்தை இறக்கிய முதல் நாடு என்ற இலக்கை...