Tag: spain
ஸ்பெயினில் ரொமான்ஸ் வாக்கிங்….. அஜித் – ஷாலினியின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்!
நடிகர் அஜித் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அதன்படி விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. படமானது...
ஸ்பெயினில் தொடங்கப்பட்டது ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு!
குட் பேட் அக்லி படப்பிடிப்பு ஸ்பெயினில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தல, அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தினை...
ஸ்பெயின் நாட்டில் ‘குட் பேட் அக்லி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு…. எப்போது?
குட் பேட் அக்லி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில்...
ஸ்பெயின் நாட்டிற்கு படையெடுக்கும் ‘விடாமுயற்சி’ படக்குழு…. எதற்காக தெரியுமா?
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க...
“ஸ்பெயினில் ரூபாய் 3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து”- விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
10 நாள் அரசுமுறை ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.கோவை – திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில் இயக்க...
சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஸ்பெயின் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.26 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் 12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலைதி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 10 நாள்...