Tag: Staement

அம்மா உணவகங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு – டிடிவி தினகரன்

அம்மா உணவகங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு என அமமுகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த...