Tag: Stone Quarry

போனால் திரும்ப கிடைக்குமா? – மலைகளை பாதுகாப்பது முக்கியம்; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்

ஓணான் கரடு மலையில் கல் குவாரி செயல்பட தடை கோரிய வழக்கில் நீதிபதிகள் கேள்விபழமையான எச்சங்கள் இருப்பதாகக் கூறப்படும் ஓணான் கரடு மலையில் கல் குவாரி செயல்படுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில்,...

ஸ்ரீபெரும்புதூர் அருகே மாகாண்யத்தில் அனுமதியின்றி இயங்கும் கல் குவாரியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும் அதி ஆழமான குவாரியால் அச்சம். குவாரியை உடனடியாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் திரண்டு போராட்டம்.போக்குவரத்து பாதிக்க, காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாகாண்யம் பகுதியில் பாதுகாப்பற்ற...

நிலத்தடி நீர் பாதிப்பு, வெடி சத்தம்: கல்குவாரியை மூடக்கோரி 150-க்கும் மேற்பட்டோர் போராட்டம் – இரு மாவட்ட போலீசார் குவிப்பால் வந்தவாசியில் பரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்பட்டு வரும் கல்குவாரியை மூடக்கோரி 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார்...