Tag: Supreme Court

இம்ரான் கான் உடல்நிலை: 48 மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.நீதிமன்றத்தின் தலையீடு ஊழல் உள்ளிட்ட பல்வேறு...

மேகமலை புலிகள் சரணாலய ஆக்கிரமிப்புகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்! உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம் — மின், நீர் இணைப்புகளைத் துண்டிக்க அதிரடி உத்தரவு!

தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வனப்பகுதியில் பட்டா வழங்கத் தடை: மேகமலை வனப்பகுதியின் பாதுகாப்பை உறுதி...

“மாணவர் போராட்டத்தில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மை!” – உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு அதிர்ச்சி அறிக்கை!

பீகாரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது ஏ.கே.47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுடப்பட்டதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் ஒப்புக்கொண்டுள்ளது.பீகார் அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள...

தூக்குத் தண்டனை நிறைவேற்றும் முறையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: மாற்று வழிகளை ஆராய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தற்போதைய முறையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், மனிதக் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் குறைந்தபட்ச வலியுடன் கூடிய மாற்று...

வினாத்தாள் கசிவுப் போராட்டம்: மாணவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர். ரத்து செய்ய உச்சநீதிமன்றம் முடிவு – ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்க திட்டம்!

கடந்த மாதம் நாடு முழுவதும் நடந்த தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரப் போராட்டத்தின் போது மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை (FIR) ரத்து செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.அரசியலமைப்பு...

கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வழக்கு: உயர் நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றமே வழக்கின் தகுதி (Merit) அடிப்படையில் விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை...