Tag: Supreme Court

மாணவர்களின் ஒழுக்கத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பார் கவுன்சிலுக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்தியாவின் புகழ்பெற்ற தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான NALSAR மாணவர்களின் போராட்ட விவகாரத்தில், பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு (BCI) எதிராக உச்ச நீதிமன்றம் மிக முக்கிய மற்றும் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது....

உச்சநீதிமன்றம் தூக்கி அடிக்கும்!.. விஜயின் ஆட்சியை அலறவிடும் செந்தில்வேல்!.. கிளம்பும் புதுப் புயல்!

“சட்டமன்றத்தில் நிதி அமைச்சராக இருக்கக்கூடிய மரியவில்சன், பள்ளி இடைநிற்றல் மற்றும் லஞ்சம் தொடர்பான விவகாரத்தில் அன்பில் மகேஷ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 'நானே லஞ்சம் கொடுத்தேன்' என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுப்பதும் தவறு,...

“காவிரியில் தண்ணீர் திறக்க என்ன பிரச்சனை?” – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி!

தமிழ்நாட்டிற்குப் பங்கீட்டு அடிப்படையில் கிடைக்க வேண்டிய காவிரி நீரைத் திறந்துவிடுவதில் கர்நாடக அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  மேலும், இதுவரை கர்நாடகாவால் திறக்கப்பட்ட நீரின் அளவு மற்றும் தமிழ்நாட்டால்...

“இனி இவர் சுதந்திர மனிதன்!..” 105 வயதில் சிறையிலிருந்து விடுதலை!.. உச்ச நீதிமன்றத்தின் நெகிழ்ச்சியான தீர்ப்பு!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சுமார் 30 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வந்த 105 வயது முதியவரின் எஞ்சிய தண்டனைக் காலத்தைத் தள்ளுபடி செய்து, அவரைப் பூரண விடுதலை செய்து உச்ச...

மும்மொழிக் கொள்கை அமலாக்கம்: சி.பி.எஸ்.இ. மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை நடப்பாண்டிலேயே அவசர கதியில் அமல்படுத்துவது மாணவர்களைப் பாதிக்கும் என்பதால், நடப்பு கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய இடைநிலைக்...

புதிய தொழில்துறை வழக்குகளுக்கு ‘தொழில்துறை உறவுகள் குறியீடு 2020’ சட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தொழில்துறை தகராறு தொடர்பான புதிய வழக்குகள் 2025 நவம்பர் 21 முதல் நடைமுறைக்கு வந்த 'தொழில்துறை உறவுகள் குறியீடு 2020' (Industrial Relations Code, 2020) சட்டத்தின் அடிப்படையில் கையாளப்பட வேண்டும் என...