Tag: Supreme Court
திமுக ஆட்சி மீது பகீர் குற்றச்சாட்டு… சீமான் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
நடிகை விஜயலட்சுமியில் பாலியல் விவகாரம் தொடர்பாக நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனக்கெதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை...
சீமான் சிறை செல்வது உறுதி! நாதக நிலையை சொல்லவா? விளாசும் உமாபதி!
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சீமான் சிறைக்கு செல்வது உறுதி என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.சீமான் மீதான பாலியல் வழக்கின் பின்னணி குறித்தும், இந்த வழக்கில் அவரது ஆவேசமான செயல்பாடுகளுக்கான காரணங்கள்...
விருப்பப்பட்டே உறவு வைத்தாலும்! சீமானுக்கு தண்டனை உறுதி! வெளிப்படையாக பேசும் தராசு ஷ்யாம்!
நடிகை பாலியல் வன்கொடுமை விவகாரத்தை சீமான் சட்ட ரீதியான பொறுப்புணர்வோடு அணுகவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.நடிகை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான...
சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயம் – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம்: மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை...
ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கு…ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கை விசாரிக்க தமிழ்நாடு ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக கே.டி....
ஆளுநருக்கு எதிரான வழக்கு: தனி அதிகாரத்தில் உத்தரவிடுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதம் தாக்கல்
உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 10 பல்கலைக்கழக மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெற்றதாக கருதப்படுவதாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்து மூலமாக வாதத்தை தாக்கல் செய்துள்ளது. ஆளுநருக்கு...