Tag: Supreme

பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லியில் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்திய பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே உள்ள பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த...

காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்களை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்

காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி  கேமராக்களை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்படுவர்கள் குற்றவாளி என்று உறுதியாகும் முன்னதாகவே...

ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க மறுப்பது ஏன்? -உச்ச நீதிமன்றம் கேள்வி

செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு...

வக்ஃபு திருத்தச் சட்டம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்!  – ரவிக்குமார் எம்.பி

வக்ஃபு திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். மக்களிடம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை நசிந்துவரும் சூழலில் இந்தத் தீர்ப்பு பாலைவனத்தில் கண்ட பசுஞ்சுனை...

வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது – உச்சநீதி மன்றம் திட்டவட்டம்

வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் ஆட்சியருக்கு அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட சில முக்கிய பிரிவுகளுக்கு மட்டும் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.வக்பு திருத்த...

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

சீமான் மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை எனில், அவரின் மனுவை ஏற்க மாட்டோம்  என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தது...