Tag: Supriya Prithviraj

பிரபல நடிகரின் மனைவி கொடுத்த புகார்.. ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மின் கையும் களவுமாக கைது..

மதுரையை சேர்ந்த 'தமிழ் ராக்கர்ஸ்' தளத்தின் அட்மின் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களை சட்டவிரோதமாக திரையரங்குகளில் பதிவு செய்து, இணையதளத்தில் பதிவேற்றும் செயல்களை பலர் செய்து வருகின்றனர்....