Tag: Suspended
ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்!! காவலர் பணியிடை நீக்கம்…
ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையைச் சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ஷேக் முகமது பாதுகாப்பு பணிக்காக சென்னை...
நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…
கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி மீது நில ஆவணங்கள் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் புவனகிரி காவல்...
சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!
சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தயது இந்தியா.ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை தண்ணீர் வழங்கப்படமாட்டது எனவும்,...
பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் இளைஞன் கொடூரமாகக் கொலை! கான்ஸ்டபிள் கைது
திருமணத்திற்கு புறம்பான உறவை உயர் அதிகாரிகளிடம் கூறி வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில் இளைஞன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடபுரம் கிராமத்தை சேர்ந்த...
சிகிச்சையின்போது கொலைக் கைதி தப்பி ஓட்டம்… 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021- ம் ஆண்டு பிச்சைக்காரர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த பாபு ஷேக் (55) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான...
குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 5 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவிப்பு
நீதிபதி குறித்து அவதூறு கருத்துகள் பரப்பியதாகவும், பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் ஐந்து வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
