Tag: **Tags:** சோத்துப்பாறை அணை
சோத்துப்பாறை அணையில் அனுமதியின்றி தண்ணீர் திறப்பு: தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை – தேனி ஆட்சியர் உறுதி!
தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் மதகுப் பகுதியில் இருந்து முன் அனுமதியின்றி சட்டவிரோதமாகத் தண்ணீர் திறந்து விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு...
