Tag: Tamil Nadu

ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது – முதல்வர்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ் நாட்டிற்கு ஒத்து வராது என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தனது முடிவை அறிவித்துள்ளாா்.ஆட்சியில்  பங்கு வேண்டும் என கூறி வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு தனது பதிவை முதல்...

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் இறுதி ஆய்வு இன்று தொடக்கம்…

பூந்தமல்லி  - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது.பூந்தமல்லி  - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் 3 ...

பாம்புக் கடியால் உயிரழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் செய்திகள்...

தமிழகத்தில் பறவை காய்ச்சல் அச்சம் வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனால் ஆஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 8கோடி ரூபாய் மதிப்பில் இருதய...

இந்தியாவின் வளங்களை அந்நிய நாடுகளுக்குத் தாரைவார்க்கும் மோடி அரசு – வேல்முருகன் எம்.எல்.ஏ காட்டம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம் என தி.வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியுள்ளாா்.இது குறித்து தமிழக வாழ்வுாிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மத்தியில் நரேந்திர...

இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழ்நாடுதான் – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

இந்தியாவின் வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்வதாகவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) கார் உற்பத்தி...