Tag: Tamil Nadu
திமுக என்னும் கோட்டை இருக்கும் வரை பாஜகவால் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது – திருச்சி சிவா
திமுக என்ற கோட்டை இருக்கும் வரை தமிழ்நாட்டுக்குள் பாஜகவால் நுழைய முடியாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தென் மண்டலக் கழக இளைஞரணி...
பிப்ரவரி 17ல் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் – பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு
2026–27 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட், வரும் பிப்ரவரி 17ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என சட்டப்பேரவைத் தலைவர்...
தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பாவணர் – முதல்வர் புகழாரம்
தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பாவணா் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.மொழி ஞாயிறு தேவநேயப் பாவணா் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, "தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத்...
இந்தியாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடி ட்ரம்புக்கு வழங்கிவிட்டாரா?”- சு.வெங்கேடசன் கேள்வி
இந்தியாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடி ட்ரம்புக்கு வழங்கிவிட்டாரா? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இந்தியா...
அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை – கொந்தளித்த டி.டி.வி.தினகரன்
மதுரையில் தனது தேநீர் கடை முன்பாக மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை – தமிழகத்தை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்றிட வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது...
உலகத் தொழிலாளர்களை ஒன்று திரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் – முதல்வர் புகழாரம்
உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.கார்ல் மார்க்ஸின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற...
