Tag: Tamil Nadu
டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாபெரும் பேரணி நடைபெறும் – எடப்பாடி அறிவிப்பு
டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிப்ரவாி 11-ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் பேரணி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “டாஸ்மாக்...
அமெரிக்க உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை சாப்பிடப் போகிறது – அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை
நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் போல, அமெரிக்கா உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை ஊதி ஊதிச் சாப்பிடப் போகிறது என...
துணைவேந்தர்கள் நியமன வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி…
தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமன வழக்கில் தமிழக அரசின் வாதங்களை கேட்காமல் ஆளுநருக்கு சாதகமாக அவசரம் அவசரமாக தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை அமர்வின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.நீதிபதிகள் லட்சுமி...
செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்? – அன்புமணி
கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்...
‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை…விறுவிறுப்பாக நடந்து வருகிறது…
தமிழகம் முழுவதும் திமுகவின் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் திமுகவின் பிரச்சாரக் கூட்டங்கள் விறுவிறுப்பாக தொடங்கி நடந்துக் கொண்டு வருகின்றன. பிப்ரவரி 1 ஆம் தேதி...
வாக்குகளால் வெல்ல முடியாத பாஜக, வாக்குரிமையையே பறிக்க முயல்வது பாசிசத்தின் அடையாளம் – வேல்முருகன் சாடல்
இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூணாக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் கிளை அமைப்பாக மாறி மக்களின் ஜனநாயகத்தை பறிக்க முயல்வது பாசிசத்தின் அடையாளம் என வேல்முகன் குற்றம்சாட்டியுள்ளாா்.தமிழக வாழ்வுரைமை கட்சித் தலைவர்...
