Tag: Tamil Nadu
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர் ச.சீ. இராசகோபாலன் – முதல்வர்
மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர் ச.சீ. இராசகோபாலன். அவரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பு என...
செங்கல்பட்டு: ரயில்வே மேம்பாலத்தின் கீழ் எரிக்கப்படும் குப்பைகள்…. வாகன ஓட்டிகள் அவதி…
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தினந்தோறும் எரிக்கப்படும் குப்பையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள...
தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட 9 பேர் சஸ்பெண்ட்…
மக்களவை சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதம் வீசியதாக 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்தை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.மக்களவை சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதம் வீசியதாக கூறி,...
கருத்து வேறுபாடு துரோகம் அல்ல…ஜனநாயகத்தின் வலிமை – ராகுல் காந்தி பேச்சு தடைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
தலைவர் ராகுல் காந்தியின் பேச்சை நாடாளுமன்றத்தில் தடை செய்ததற்கு கடும் கண்டனம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித்...
”ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான்” – முதல்வர் ஸ்டாலின்
ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான் இருக்கிறது, வேறு எந்த மாற்றமும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னை கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின்...
அடித்தட்டுக் கடைமனிதன் அதிகாரம் பெறும்வரை உன் உயிர் உலாவிக்கொண்டிருக்கும் அண்ணா! – கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி...
