Tag: Tamil Nadu

மீனவர்களின் உரிமையை காக்க கடல் உரிமைச்சட்டம் வேண்டும் – செல்வப் பெருந்தகை ஆவேசம்

தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேரை இன்று (09.08.2025) இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர் இது கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும்,...

பாஜகவின் தில்லு முல்லு தேர்தல் அரசியலுக்கு எதிராக அணிதிரள வேண்டும் – திருமாவளவன்

பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கிற அதிமுகவில் இதை பேச முடியாது. அவர்கள் இந்த தில்லு முல்லுக்கு துணை போவார்களானால் மக்கள் தேர்தலில் அவர்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.முன்னாள் முதலமைச்சர்...

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… உச்சநீதிமன்ற கொடுத்த பதிலடி…

உங்களுடன் ஸ்டாலின்  நலத்திட்டம் வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் சென்றவர்களை சொந்த பணத்திலிருந்து 10 லட்சம் ரூபாயை அரசுத் திட்டத்துக்கு  அபராதத் தொகையாக செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு சரியான பதிலடி என்று...

தமிழகத்திற்கு தனித்துவ மாநிலக் கல்வி கொள்கை…நாளை முதல்வர் வெளியீடு…

தமிழ்நாட்டிற்கென தனித்துவமாக வரையறுக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையை  முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார்.திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும், சட்டப்பேரவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தாக்கல்...

மகளிர் உரிமைத்தொகை! கிடைக்குமா.? கிடைக்காதா.? அறிந்துக் கொள்ள சுலபமான வழி இதோ!

தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை எளிதில் https://kmut.tn.gov.in/index.html என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். ஆதார் எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலை தெரியவரும்.தமிழகத்தில் மகளிா் உரிமைத்...

சென்னைப் பல்கலைக்கழகத்தை முடக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – TTV தினகரன்

சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை முழுமையாக முடக்கும் ஆபத்தான முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...