Tag: Tamil Nadu
வெள்ள அபாயத்தை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசின் திட்டம்…
சென்னையில் மழையினால் ஏற்படும் வெள்ள அபாயத்தை தடுக்க கூடிய வகையில் தமிழ்நாடு அரசு நிதி ஆதாராங்களை திரட்டி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்பிலான நகர்ப்புற நிதி பத்திரங்களை...
தகுதியான நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை – ராமதாஸ் வலியுறுத்தல்!
பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும் என்றும் ஆட்சிக் குழு கூட்டத்தை அரசே நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பெரியார் பல்கலைக்கழகத்தின்...
” கீழடி தமிழர்களின் தாய்மடி”என்ற உண்மையை உரக்கச் சொல்வோம் – எம்.பி.சு.வெங்கேடசன்!
இந்தியாவின் பழங்கால வாழ்க்கை பற்றிய அறிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதன் மூலம், தமிழர்களின் தொன்மையையும், பெருமையையும் அங்கீகரிக்க அவர்களுக்கு மனம் வரவில்லை எனவும், கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்க வேண்டும் என எம்.பி.சு.வெங்கேடசன்...
2025-26ம் அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் – தமிழக அரசின் தகவல்!
2025 -2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிகணினி வாங்க தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டென்டர் கோரியுள்ளது.கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு 20 லட்சம்...
அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது – வைகோ கருத்து
இலங்கை தமிழ் அகதிகளை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் திருப்பி அனுப்பும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்பது ஏற்கத்தக்கது அல்ல. திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது என வைகோ தெரிவித்துள்ளார்.மேலும்,...
4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! போலீசார் தீவிர விசாரணை…
ஏற்காடு எக்ஸ்பிரஸில் பயணம் செய்த 4 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சூடு காயங்கள். சிறுமியுடன் பயணித்த நபர்களுடன் ரயில்வே போலீசார் விசாரணை.நேற்றிரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும்...
