Tag: Tamil Nadu

எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் +12 தேர்வில் வெற்றி பெற்ற 70 வயதான மூதாட்டி!

கோவையில் 70 வயதான மூதாட்டி 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளாா்.தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியானது. இதில் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனா். இந்த ஆண்டும் வழக்கம் போலவே...

பொதுத் தேர்வில் தவறியோர் மனம் தளர்ந்து விடாதீர்கள் – இராமதாஸ் அறிவுரை

12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் வென்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுகள் என்றும் பொதுத் தேர்வில் தவறியோர் மனம் தளர்ந்து விடாதீர்கள் என்றும் பா.ம.க. நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அமைச்சர் துறைமுருகனுக்கு கூடுதல் இலாக்கா ஒதுக்கீடு! – தமிழக அரசு

தமிழக அமைச்சரவையில் மீண்டும் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறையும்,  அமைச்சர் ரகுபதிக்கு கனிமம் மற்றும் சுரங்கத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.துறைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுங்கத்துறை சட்டத்துறை அமைச்சராக...

சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதியை மறுத்து உத்தரவிட முடியாது – உயர் நீதிமன்றம்!

பாமக சார்பில்  நடத்தவுள்ள சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதி வழங்க கூடாது என தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே வரும் மே 11...

தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல… முதல்வர் அறிவுரை

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக, “12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் சற்று  நேரத்தில் வெளியாகின்றன. தோ்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர...

கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது – அன்பில் மகேஷ்

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ள பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்தித்து பேட்சியளித்துள்ளாா்.வெளியான +2 தேர்வு முடிவுகள் - அமைச்சர்...