Tag: Tamil Nadu

கலைஞருக்கு கவிஞர் வைரமுத்து மலர்தூவி மரியாதை

கலைஞருக்கு கவிஞர் வைரமுத்து மலர்தூவி மரியாதைவட நாட்டின் கட்டமைப்பும், தமிழ்நாட்டின் கட்டமைப்பும் சொல்லும் திராவிட கட்சி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களால் தமிழ்நாடு எவ்வளவு மேம்பட்டுள்ளது என்பது தெரியும் என்று கலைஞரின் நினைவிடத்தில்...

கருணாநிதியின் வாழ்கை ஒரு சமூகப் புரட்சி!

யோகேந்திர யாதவ் சமூகவியல் அறிஞர்கருணாநிதியின் நெடிய அரசியல் வாழ்க்கை, சமீபத்திய வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடியில் ஒன்றாகவே குறிப்பிடலாம். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தின் சாதனைகளையும் இந்தியாவில் கூட்டரசைக்...

கலைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

கலைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைகலைஞரின் 101 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்...

தமிழ்நாடு மீது பிரதமருக்கு தனி பாசமா? அல்லது வேசமா? – ப.சிதம்பரம் விமர்சனம்

தமிழ்நாடு மீது பிரதமருக்கு தனி பாசமா? அல்லது வேசமா? – ப.சிதம்பரம் விமர்சனம்காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல்வாதியான ப. சிதம்பரத்திடம் தனியார் தொலைகாட்சி நடத்திய நேர்காணலில் அவர் பேசியதாவது.தமிழ்நாட்டை பற்றி பல விமர்சனங்கள்...

அழுக்கு உடைன்னா தீயேட்டரில் அனுமதி இல்லையா ? களத்தில் இறங்கிய அதிகாரிகள்

உடையை காரணம் காட்டி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்காததால் நரிக்குறவர் இன மக்கள் 30 பேர் கடலூர் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நரிக்குற இன மக்கள் கடலூரில் உள்ள...

இரயில் தண்டவாளத்தில் மூதாட்டி – இரயிலை நிறுத்திய லோகோ பைலட்

இரயில் தண்டவாளத்தில் மூதாட்டி - இரயிலை நிறுத்திய லோகோ பைலட்இரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த சற்று மனநிலை பாதிக்க மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை-சேலம் எக்மோர் ரயிலை நடுவழியில் அரை மணி நேரம் நிறுத்தி, ஆம்புலன்ஸ்...