Tag: Tamil Nadu
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அவசியம் – தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்
நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மை வேண்டும். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தல்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர்...
மருத்துவர் இல்லாததால் குழந்தை இறப்பு… அரசு காட்டும் அக்கறை இது தானா?- அன்புமணி குற்றச்சாட்டு
திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் குழந்தை இறப்பு: மக்கள் நலவாழ்வில் திமுக அரசு காட்டும் அக்கறை இதுதானா? பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு.இது...
சீமான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் – புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கண்டனம் தெரிவித்ததோடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.சென்னை...
தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் ஆளுநரின் முயற்சிக்கு கண்டனம் – இ.ரா.முத்தரசன்
தமிழ்நாடு அரசு தேசிய கீதத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதித்து வருவதாக ஆளுநர் கூறுவது அப்பட்டமான அவதூறு பரப்பும் நோக்கம் கொண்டதாகும் என இ.ரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் - தமிழ்நாடு சட்டப்...
தமிழ் நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தலைமை தேர்தல் அதிகாரி
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில்,தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்...அப்போது அவர் கூறியதாவது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,36,12,950 வாக்காளர்கள்...
2024-25ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுவிழா நடத்திட – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
2024-25ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுவிழா நடத்திட 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அறசானை வெளியிட்டுள்ளது. 2024-25ம் கல்வியாண்டில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்...
