Tag: Tamil Nadu
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எடப்பாடி பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது – மா.சுப்பிரமணியன் ஆவேசம்
தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது என மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை சைதாப்பேட்டை ஐந்து விளக்கு ஆட்டு தொட்டி அருகில் இருந்து மதச்சார்பற்ற முற்போக்கு...
புதிதாக வந்தவர்கள் போட்டியல்ல…என்றுமே திமுக Vs அதிமுக தான் – பா.வளர்மதி அதிரடி பேட்டி…
திமுகவை எதிர்த்து தொடங்கிய கட்சி அதிமுக, அதனால் எப்போதும் அதிமுகவிற்கு எதிரி திமுக தான். புதிதாக வந்தவர்களுடன் போட்டி இல்லை. எப்போதும் திமுக - அதிமுக இடையே தான் போட்டி என ஆயிரம்...
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.1996-2001 வரையிலான காலகட்டத்தில் 3.4 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கு குவித்ததாக...
தமிழ்நாடு RTE மாணவர் சேர்க்கை 2026 – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்
2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இட ஒதுக்கீடு சேர்க்கை நடைமுறையை தொடங்க தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.பள்ளிகளில் RTE எனப்படும் குழந்தைகளுக்கான இலவச...
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் – தொல்.திருமாவளவன்
திமுகவிடம் அரூர் கேட்டால் அறக்கோணம் தருகிறார்கள், பல்லாவரத்திற்கு பண்ருட்டி தந்தார்கள் என தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், “ஆளூர் ஷா நவாஸ் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்றும்...
சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!
வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு கட்டணம் உயரவில்லை. பேருந்து, ட்ரக் உள்ளிட்ட...
