Tag: Tamil Nadu

பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி குறைப்பு வரவேற்கத்தக்கது – டி.டி.வி.தினகரன்

இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாய் குறைப்பு, பொருளாதாரத்தையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திடமான முடிவு வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது...

எங்கே இருந்தீர்கள்?” – தவெக தலைவர் விஜய்க்கு சீமான் கடும் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்ததைத் தொடர்ந்து,  அவரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை சீமான் எழுப்பியுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்​ சமீபத்தில்...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.​தமிழக தலைமைச்...

மதுரை எய்ம்ஸ் பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு: மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர் நியமனத்தில் மத்திய அரசு இடஒதுக்கீடு கொள்கைகளை முறையாகப் பின்பற்றாமல் புறக்கணிப்பதாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மக்களவையில் குற்றம் சாட்டியுள்ளார்.​இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்...

பெண்களை இழிவுப்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் – பெ.சன்முகம் வலியுறுத்தல்!

பெண்கள் குறித்து கண்ணியமற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ(எம்) மாநில தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”பெண்களுடைய கண்ணியத்துக்கு எதிராகவும்,...

தொகுதிப் பங்கீட்டால் NDA கூட்டணியில் வெடித்த மோதல்கள்: தமிழகம் முழுவதும் வலுக்கும் அதிருப்திப் போராட்டங்கள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீட்டால் மோதல்கள் வெடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணியாக ”வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுக்கொடுப்பது தங்களது எதிர்காலத்தைப் பாதிக்கும்” என உள்ளூர் நிர்வாகிகள் கருதுவதே இந்த மோதல்களுக்குக் காரணமாகப்...