Tag: Tamilandu Weather Report

2 மாவட்டங்களில் மிக கனமழையும், 7 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழையும், 7 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 23.06.2024: தமிழகத்தில் ஒருசில...