Tag: Tamilisai soundararajan
விக்கிரவாண்டியில் திமுக பெற்றது தோல்விகரமான வெற்றி – தமிழிசை செளந்தரராஜன்
விக்கிரவாண்டியில் திமுக பெற்றது தோல்விகரமான வெற்றி என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “காமராஜருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை ஒரு கட்சிக்கு இருக்குமென்றால் அது பாஜகவுக்குதான். வளர்ச்சிக்கும்,...
அமித்ஷா அட்வைஸ்! பாஜகவில் என்ன நடக்கிறது?
தமிழக பாஜக கூட்டணி மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்து அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையின் வார் ரூம் சமூக வலைதளங்களில் தமிழிசையை தினம் தினம் வசைப்பாடி வருகிறது.மக்களவை...
தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் – தமிழிசையை கண்டித்தாரா அமித் ஷா?
ஆந்திராவில் நடைபெற்ற பதவேற்பு விழா மேடையில் வணக்கம் கூறிவிட்டு சென்ற தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டிப்புடன் பேசினார்.ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. விஜயவாடா கேசரப்பள்ளி ஐடி பார்க்கில்...
அரசியல் சட்டத்தை வணங்கினார் மோடி… தமிழகத்தின் வெற்றியே காரணம் – தமிழச்சி தங்கப் பாண்டியன் கருத்து
அரசியல் சட்டத்தை வணங்கினார் மோடி... தமிழகத்தின் வெற்றியே காரணம் - தமிழச்சி தங்கப் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றதால்தான் பிரதமர் மோடி செங்கோலை தவிர்த்து இந்திய...
தனியா நின்னா டெபாசிட் வாங்கியிருக்க மாட்டாங்க… – தமிழிசை
தனியா நின்னா டெபாசிட் வாங்கியிருக்க மாட்டாங்க... - தமிழிசை பேட்டி அளித்துள்ளார்.மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஓட்டுகள் எல்லாம் திமுகவின் ஓட்டுகள் எனவும் தனித்து நின்றால் செல்வப்பெருந்தகை டெபாசிட் கூட வாங்கமாட்டார் என...
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் ஆளுநராக பதவி வகித்த தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அதன்படி...