Tag: Tamilnadu Weather
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 50% மட்டுமே நிரம்பியுள்ளன
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது வரை 50 சதவீத கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னைக்கு குடிநீர் வழங்கும்...
ஃபெஞ்சல் புயல் எதிரொலி: 8 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
வங்கக்கடலில் நிலவி வரும் ஃபெஞ்சல் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று...
நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், வரும் 30 ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...
புயல் சின்னம் எதிரொலி : 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணி அளவில்...
நவம்பர் 1, 2-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் நவம்பர் 1, 2-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல...
நெல்லை, குமரி உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல...