Tag: Tamilnadu
“தந்தை பெரியார் போற்றிய பனகல் அரசர் வழிநடப்போம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
பனகல் அரசரின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்கும் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!“முதலமைச்சரும், மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர்”-...
“ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!அந்த கடிதத்தில், "குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி...
ஆளுநர் மீது புகார்- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் மீதான 15 பக்க புகார் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர்...
“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூலை 09) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான...
பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவு நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏழு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.பாஜக பக்கம் வர வாய்ப்பில்ல ராஜா… ஹெச்.ராஜாவுக்கு சீமான் நச் பதில்தி.மு.க. தலைவரும், தமிழக...
“விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்”- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
'மகளிர் உரிமைத்தொகை' திட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (ஜூலை 07) பிற்பகல் 03.00 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை...
