Tag: Tamilnadu
“துணைவேந்தர் காலிப்பணியிடங்களை நிரப்புக”- ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்!
பல்கலைக்கழக நிர்வாக அமைப்புகளின் கூட்டங்கள், பல்கலைக்கழகங்களுக்கு பதிலாக தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.ரன்வீர் கபூரின் அனிமல் ரிலீஸ் தேதியில் மாற்றமா?…… இயக்குனர் விளக்கம்!பல்கலைக்கழகங்களில் நிர்வாக அமைப்புகளின் கூட்டம், தமிழக...
இன்று தமிழக பா.ஜ.க.வின் மையக் குழு கூட்டம்!
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (ஜூலை 04) கட்சியின் மையக் குழு கூட்டம் நடைபெறுகிறது.குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிஇந்த...
“பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம்”- காவலர்களுக்கு காவல் ஆணையர் அறிவுறுத்தல்!
பணியில் இருக்கும் போது, காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!பாதுகாப்புப் பணி மற்றும் போக்குவரத்துப் பணியில்...
வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதி!
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக, தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேற்று (ஜூலை 03) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மல்டி பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை...
ஆளுநர் விவகாரம்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை மத்திய அரசு தடுக்காவிட்டால், தமிழக மக்களின் கோபத்தை எதிர்க்கொள்ள நேரிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தொல்பொருட்கள் கண்டெடுப்பு!ஆங்கில நாளிதழுக்கு தி.மு.க. தலைவரும், தமிழக...
“தமிழ் அனைவரையும் வாழ வைக்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஏற்பாடு செய்திருந்த விழாவில், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் கலந்து கொண்டார்.தமிழகத்தில் துவரம் பருப்பு விலை அதிகரிப்பு!விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
