Tag: Tamilnadu
பட்ஜெட் தாக்கல்- வருவாய் பற்றாக்குறை ரூ.30,000-ஆக சரிவு
பட்ஜெட் தாக்கல்- வருவாய் பற்றாக்குறை ரூ.30,000-ஆக சரிவுதொடர்ந்து மூன்றாவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.அப்போது உரையாற்றிய அவர், “தேசிய அளவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு அதிகளவு பொருளாதார...
பசித்தால் எடுத்துக்கொள் காசு வேண்டாம்
பசித்தால் எடுத்துக்கொள் காசு வேண்டாம்
“பசி எடுக்க மருந்தை கண்டு பிடித்த மனிதன் ஏனோ,
சில ஏழையின் பசியை போக்க, மருந்தை கண்டுபிடிக்க மறந்து விட்டான்”.
நம்மிடம் பசியென்று யாராவது கையேந்தி வருபவர்களுக்கு உணவு அல்லது காசை...
மாற்றத்தை நோக்கி திருநங்கைகள்
மாற்றத்தை நோக்கி திருநங்கைகள்
சமுகத்தில் ஆண், பெண் என்ற தனித்தனி அடையாளங்கள் இருந்தும் மனித இனம் வாழ்வதற்கு போராடி வருகிறது. ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் மூன்றாம் பாலினமாக இருக்கும் திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சனைகளை...
தமிழ்நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு
தமிழ்நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு
தமிழ்நாடு முழுவதும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் களப்பணியாளர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.கணக்கெடுப்பில் பல வகை பறவைகள் கண்டறியப்பட்டன
கொடைக்கானல் மலைப்பகுதியில் வனத்துறை சார்பில் நவீன முறையில் பறவைகளை...
புதுமைப்பெண் திட்டம் – மாணவிகள் கருத்து
புதுமைப்பெண் திட்டம் - மாணவிகள் கருத்து
அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு அரசு வழங்கும் மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி மாணவிகளின் கருத்துக்களை காண்போம்.
பெண்...
கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை சரிவு
கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை சரிவு
கொடைக்கானலில் விளையும் உருளைக்கிழங்கு விலை சரிவுகொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கின் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நல்ல விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காததால் வருத்தம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில்...
