Tag: Tamilnadu
சென்னையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும்!
சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைக்கொண்டுள்ளது; நாளை மறுநாள் (டிச.05) புயல் கரையைக் கடக்கும் போது, 110 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும். புயல் காரணமாக, சென்னை,...
புயலுக்கு பிறகு செய்ய வேண்டியவை! செய்யக் கூடாதவை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம்' புயல் நாளை மறுநாள் (டிச.05) தீவிரமடைந்து தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கவுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் நிலைக் கொண்டுள்ளது. புயல்...
13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (டிச.03) பகல் 01.00 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி...
‘ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!’
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் இன்று (டிச.02) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மிரட்டும் புயல்-சென்னை வாழ் மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை தேவைஇது தொடர்பாக சென்னை மண்டல வானிலை...
ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று (டிச.01) ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அசோக் செல்வனின் சபா நாயகன் பட ட்ரைலர் வெளியானதுவானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு...
கனமழை, புயல் எச்சரிக்கை- முதலமைச்சரின் நிகழ்ச்சி ரத்து!
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வரும் டிசம்பர் 02- ஆம் தேதி நடைபெறவிருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணத்தினால் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.ப்ரதர் படப்பிடிப்பு தளத்தில்...
