Tag: Tamilnadu
சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்… எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க த்ரிஷாவுக்கு போலீஸ் கடிதம்…இது குறித்து தமிழக அரசு...
அயோத்திதாச மணிமண்டபத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் திராவிடப் போராளி அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல்!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச 01) செய்தி...
“சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.கண் இமை முடி வளர்ச்சிக்கு இதை செய்யுங்கள்!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின்...
“உணவு, குடிநீர், மின்சாரத்தை உறுதிப்படுத்துக”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
உணவு, பால், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.“எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்.? இதோட நிறுத்திக்கோங்க” – சமுத்திரக்கனி காட்டம்சென்னையில் மழை பாதிப்பு தொடர்பாக...
கனமழை: பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.30) காலை 11.00 மணிக்கு சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த...
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (நவ.30) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ரஜினிகாந்த் பிறந்தநாள் பரிசு ரெடி…. தலைவர் 170 முதல் தோற்றம்…வானிலை நிலவரம் தொடர்பாக...
