Tag: Tax Assessor

லஞ்சம் கேட்ட வரி மதிப்பீட்டாளர் அதிரடி கைது!

மணலி மண்டலத்தில் வீட்டு வரியின் பெயர் மாற்றம் செய்ய  ரூ 6 ஆயிரம் லஞ்சம் கேட்ட வரி மதிப்பீட்டாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து  கைது செய்தனர்.மணலி, பஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர்...