Tag: Teesta River Elephant Calf

வங்கதேச எல்லை மற்றும் மேற்கு வங்கத்தில் பரபரப்பு: தீஸ்தா நதியில் அடித்துச் செல்லப்பட்ட பிறந்த குட்டியானையை மீட்ட மீனவர்கள் மற்றும் வனத்துறையினர்!

மேற்கு வங்க மாநிலம் மற்றும் வடகிழக்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆக்ரோசமாகப் பாய்ந்தோடிய தீஸ்தா நதியில் (Teesta River), வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறந்த சில நாட்களே ஆன யானைக் குட்டி...