Tag: Temple
திருச்செந்தூரில் குவிந்த திருமண ஜோடிகள்…கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பு…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முகூர்த்த தினம் என்பதால் குவிந்த திருமண ஜோடிகள். ஒரே நாளில் சுமார் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் பரபரப்பான கோவில் வளாகம்.தமிழ் கடவுள்...
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்…
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அங்கு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருநாகேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ...
ஆந்திர பக்தர்களால் திடீரென பரவிய செங்கல் வழிபாடு – கோயில் நிர்வாகம் அதிர்ச்சி
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சொந்தமாக வீடு கட்டவேண்டி செங்கற்களை அடுக்கி வைத்து விட்டு வணங்கிய ஆந்திர மாநில பக்தர்களால் கோவில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தனர்.பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார்...
திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோயில் திருத்தேர் உற்சவம் கோலாகலம்: வடம் பிடித்து தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
திருவொற்றியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "கோவிந்தா...
வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…
திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ஈரோடு திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலில் ராஜகோபுரம், சிவன் மற்றும் அம்மன் சந்நிதிகள், பரிவார சந்நிதிகள், புதிய நுழைவாயில்...
கோவில் கற்பககிர அனுமதி குறித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் வேலை அல்ல – உச்சநீதிமன்றம் அதிரடி…
புகழ்பெற்ற உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோவில் கருவறைக்குள் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.உலகப் புகழ்பெற்ற உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோவில் மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள...
