Tag: Thaamirabharani

தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு!

 நெல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் 45,000 கனஅடிக்கும் மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் ஆட்சியர் அலுவலகம் செல்லக் கூடிய மேலப்பாளையம்...