Tag: Thank

ஓய்வுதியம் அறிவிப்பு – நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியரகளுக்கு முன்னுரிமை – முதல்வருக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா நன்றி…

சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளாா்.மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை...

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்

பொன்னேரி அருகே தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 1.32 ஏக்கர் நிலத்தினை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட அரசு...

தமிழகதின் கடைக்கோடி பெண்ணையும் சாதனையாளராக உருவாக்கும் அப்பாவிற்கு நன்றி – முத்தமிழ்ச்செல்வி

தமிழ்நாடு முதலமைச்சர் "அப்பா" நிதி உதவி வழங்கி ஊக்குவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு முத்தமிழ்ச்செல்வி நன்றி தெரிவித்தார்.உலகின் ஏழுகண்டங்களில் உயரமான சிகரங்களை (2 ஆண்டு 25 நாட்களில்)  குறுகிய காலத்தில்...

500 ஆண்டுகள் பழமையான கிராமம்…ரூ.1000 வரை மிச்சம்… தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த மக்கள்

சுதந்திரத்திற்கு பிறகு குதிரைகள் மூலம் 500 ஆண்டுகள் பழமையான கிராமத்திற்கு வீடு தேடி சென்ற ரேஷன் பொருட்கள் விநியோகம். வீடு தேடி வரும் ரேஷன் பொருட்களால்  ரூ.1000 வரை மிச்சம் என மக்கள்...

மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதல்வருக்கு நன்றி – நீதிபதி குரியன் ஜோசப்

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த ஆய்வுகள் தேவைப்படுகிறது.மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்துள்ளாா். 60 ஆண்டுக்கு முன்னதாகவே இதே...