Tag: The leopard was caught

திருப்பத்தூரில் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது!

திருப்பத்தூர் மாவட்டம் அருகே பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பள்ளியின் வளாகத்திற்குள் நேற்று...