Tag: Theatre

இன்று தியேட்டர்களில் வெளியாகும் 6 படங்கள்!

இன்று தியேட்டர்களில் வெளியாகும் 6 படங்கள்!கொட்டுக்காளிகொட்டுக்காளி திரைப்படமானது நடிகர் சூரியின் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை கூழாங்கல் படத்தில் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியிருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை...

திரையரங்கிற்கு சர்ப்ரைஸ் விசீட் அடித்த நடிகர் விக்ரம்: இன்பதிர்ச்சியில் ரசிகர்கள்

திரையரங்கிற்கு சர்ப்பரைஸ் விசீட் அடித்த நடிகர் விக்ரம்,  மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு தங்கலான் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் வகையில் திரையரங்கிற்கு சர்ப்பரைஸ் விசீட் அடித்த நடிகர் விக்ரம், இயக்குநர்...

இன்று தியேட்டரில் வெளியாகும் முக்கியமான கோலிவுட் படங்கள்!

இன்று தியேட்டரில் வெளியாகும் கோலிவுட் படங்கள்நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று விஜயின் போக்கிரி, துப்பாக்கி, போன்ற படங்கள் மீண்டும் இன்று (ஜூன் 21) ரிலீஸ் செய்யப்படுகின்றன.அதே சமயம் கமல்ஹாசன் நடிப்பில்...

25 நாட்களை கடந்து வெற்றிப்பயணத்தில் கவினின் ஸ்டார்

சின்னத்திரையில் மெகா தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, தற்போது வெள்ளித்திரைக்கு வந்து கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் கவின். இவர் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு, கவின் நடிப்பில் வௌியான டாடா திரைப்படம்...

அழுக்கு உடைன்னா தீயேட்டரில் அனுமதி இல்லையா ? களத்தில் இறங்கிய அதிகாரிகள்

உடையை காரணம் காட்டி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்காததால் நரிக்குறவர் இன மக்கள் 30 பேர் கடலூர் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நரிக்குற இன மக்கள் கடலூரில் உள்ள...

25வது நாளாக தியேட்டரில் வெற்றி நடைபோடும் அரண்மனை 4!

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 1,2,3 ஆகிய மூன்று பாகங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதன் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில்...